ஒரு வாரிசு உருவாகிறது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு வாரிசு உருவாகிறது
இயக்கம்மௌலி
தயாரிப்புஏ.வி.எம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
பிரதாப் கே. போத்தன்
ஸ்ரீப்ரியா
தேங்காய் சீனிவாசன்
சாருஹாசன்
சுமலதா
திலீப்
ஒளிப்பதிவுபி.சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புவி. சக்ரபாணி
வெளியீடுபெப்ரவரி 05, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு வாரிசு உருவாகிறது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரதாப் கே.போத்தன், ஸ்ரீப்ரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=oru%20varisu%20uruvagiradhu[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_வாரிசு_உருவாகிறது&oldid=3594053" இலிருந்து மீள்விக்கப்பட்டது