ஒய்மயாகோன்
ஒய்மயாகோன் Оймяко́н | |
---|---|
கிராமம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 63°27′39″N 142°47′09″E / 63.46083°N 142.78583°E | |
நாடு | உருசியா |
குடியரசு | சகா குடியரசு |
மாவட்டம் | ஒய்மயாகோன்ஸ்கி |
கிராமம் | ஒய்மயாகோன் |
ஏற்றம் | 2,250 ft (690 m) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 500 |
தொலைபேசி குறியீடு | 41154 |
ஒய்மயாகோன் (Oymyakon) (உருசியம்: Оймяко́н, pronounced [ɐjmʲɪˈkon], கிழக்கு உருசியாவின் சைபீரியா பகுதியில் உள்ள சகா குடியரசில் அமைந்த ஒய்மயாகோன்ஸ்கி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். அன்டார்டிகாவுக்கு வெளியே பூமியில் மிகவும் குளிரான ஒய்மயாகோன் கிராமம், இண்டிகிர்கி ஆற்றின் கரையில் உள்ளது.[1] [2]
இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 500 ஆகும். [3]
புவியியல்[தொகு]
வடகிழக்கு ருசியாவின் சைபீரியாவில் உள்ள சகா குடியரசில் அமைந்த ஒய்மயாகோன் கிராமம், கடல் மட்டத்திலிருந்து 750 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் குளிர் காலங்களில், குறிப்பாக டிசம்பர் மாதத்தில் சூரிய ஒளி அதிகபட்சம் மூன்று மணி வரையும்; கோடைக்காலத்தில் குறிப்பாக சூன் மாதத்தில் 21 மணி நேரம் வரையும் காணப்படுகிறது. [4]
வாழ்க்கை நிலை[தொகு]
மக்கள் தொகை 500 மட்டுமே கொண்ட இக்கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்ற ஒரே ஒரு வணிக நிலையம் உள்ளது. குளிர்காலங்களில் குழாய்களில் வரும் நீர் உறைந்து விடுவதால், மக்கள் அன்றாடப் பணிகளை நிறைவேற்றுவதற்கு கடும் சவாலாக உள்ளது. இங்கு மக்கள் போக்குவரத்திற்கு குதிரைகளையும் மற்றும் மாடு, நாய்களை வளர்க்கின்றனர். [5] [6]
தட்பவெப்பம்[தொகு]
சனவரி, 2018ல் இக்கிராமத்தின் குளிர்கால குறைந்தபட்ச வெப்ப நிலை - 68°C டிகிரி ஆகவும்; சூலை, 2017ல் கோடைகால அதிக பட்ச வெப்ப நிலை 15°C ஆகவும் இருந்தது. [7] [8]
தட்பவெப்ப நிலைத் தகவல், ஒய்மயாகோன் கிராமம், ருசியா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | −16.6 (2.1) |
−12.5 (9.5) |
2.0 (35.6) |
11.7 (53.1) |
26.2 (79.2) |
31.1 (88) |
34.6 (94.3) |
33.1 (91.6) |
23.7 (74.7) |
11.0 (51.8) |
−2.1 (28.2) |
−6.5 (20.3) |
34.6 (94.3) |
உயர் சராசரி °C (°F) | −43.0 (-45) |
−35.7 (-32.3) |
−20.8 (-5.4) |
−3.7 (25.3) |
9.1 (48.4) |
20.0 (68) |
22.7 (72.9) |
18.1 (64.6) |
8.9 (48) |
−9.2 (15.4) |
−31.0 (-24) |
−42.4 (-44.3) |
−8.9 (16) |
தினசரி சராசரி °C (°F) | −46.4 (-51.5) |
−42.0 (-44) |
−31.2 (-24.2) |
−13.6 (7.5) |
2.7 (36.9) |
12.6 (54.7) |
14.9 (58.8) |
10.3 (50.5) |
2.3 (36.1) |
−14.8 (5.4) |
−35.2 (-31.4) |
−45.5 (-49.9) |
−15.5 (4.1) |
தாழ் சராசரி °C (°F) | −50.0 (-58) |
−47.3 (-53.1) |
−40.0 (-40) |
−23.9 (-11) |
−4.6 (23.7) |
4.0 (39.2) |
6.2 (43.2) |
2.5 (36.5) |
−3.7 (25.3) |
−20.4 (-4.7) |
−39.6 (-39.3) |
−48.8 (-55.8) |
−22.1 (−7.8) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −65.4 (-85.7) |
−67.7 (-89.9) |
−60.6 (-77.1) |
−46.4 (-51.5) |
−28.9 (-20) |
−9.7 (14.5) |
−9.3 (15.3) |
−13.2 (8.2) |
−25.3 (-13.5) |
−47.6 (-53.7) |
−58.5 (-73.3) |
-62.8 (-81) |
−67.7 (−89.9) |
பொழிவு mm (inches) | 6 (0.24) |
7 (0.28) |
5 (0.2) |
6 (0.24) |
13 (0.51) |
34 (1.34) |
45 (1.77) |
39 (1.54) |
23 (0.91) |
14 (0.55) |
12 (0.47) |
8 (0.31) |
215 (8.46) |
% ஈரப்பதம் | 75 | 74 | 72 | 68 | 60 | 59 | 65 | 70 | 73 | 79 | 77 | 74 | 71 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 3.0 | 2.6 | 1.4 | 1.8 | 3.2 | 6.6 | 8.7 | 7.7 | 5.1 | 4.9 | 4.0 | 3.0 | 52.0 |
சராசரி மழை நாட்கள் | 0 | 0 | 0 | 0 | 10 | 17 | 17 | 18 | 13 | 1 | 0 | 0 | 76 |
சராசரி பனிபொழி நாட்கள் | 23 | 23 | 16 | 10 | 9 | 1 | 0 | 0 | 9 | 21 | 23 | 20 | 156 |
சூரியஒளி நேரம் | 28 | 118 | 244 | 284 | 282 | 304 | 298 | 236 | 151 | 113 | 58 | 13 | 2,129 |
Source #1: Погода и Климат,[9]February record low[10][11] | |||||||||||||
Source #2: NOAA (precipitation days and sunshine hours)[12] |
ஊடகங்களில்[தொகு]
ஒய்மயாகோன் கிராமமும்; அதன் குளிர்காலம் குறித்தும் காட்சி ஊடகங்களில் தொலைக்காட்சி தொடராக வெளிவந்துள்ளது:
- "The Winter's Tale", 1996 PBS தட்ப வெப்ப ஆவணப்படத் தொடர் PBS Savage Skies.
- Cameraman Geoff Mackley along with Rachael Wilson and Mark Whetu from New Zealand, made an episode for Discovery Channel series Dangerman. They were accompanied by translator Rob Walker (USA) and Vyacheslav Ipatiev (TourServiceCenter). Geoff rode the bull which pulled the water tank sledge to the spring, and spent a night outside in a tent.[13][14]
- "Hot and Cold" , 2010 பிபிசி ஆங்கிலத் தொடர்.[15]
- "Chilling Out" ஆஸ்திரேலியா தொலைக்காட்சி தொடர், 1 ஏப்ரல் 2012[16]
- "Coldest Road," டிஸ்கவரி தொலைக்காட்சி
- "Dead Red" தொலைக்காட்சித் தொடர்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ மைனஸ் 68 டிகிரி வெப்பநிலையில் இங்கு வாழ்க்கை எப்படி நடக்கிறது? - காணொளி
- ↑ "World's Coldest Village Drops To -80° & The Photos Are Spectacular". InspireMore.com. January 16, 2018. January 19, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Coldest Inhabited Place on Earth: Oymyakon, Russia".. Retrieved November 4, 2014.
- ↑ Garrett, Jenna (January 12, 2015). "What It's Like Living in the Coldest Town on Earth". Wired. https://www.wired.com/2015/01/amos-chapple-the-coldest-place-on-earth/.
- ↑ In the coldest village on Earth, eyelashes freeze, dinner is frozen and temperatures sink to -88F
- ↑ OYMYAKON: FREEZING TEMPERATURES BREAKS THERMOMETER IN WORLD'S COLDEST VILLAGE AT -62C
- ↑ In the coldest village on Earth, eyelashes freeze, dinner is frozen and temperatures sink to -88F
- ↑ OYMYAKON: FREEZING TEMPERATURES BREAKS THERMOMETER IN WORLD'S COLDEST VILLAGE AT -62C
- ↑ "Погода и Климат - Климат Оймякона". Pogodaiklimat.ru. 17 March 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Asia: Lowest Temperature". WMO. ஜூன் 16, 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஜூன் 19, 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Погода в Оймяконе. Температура воздуха и осадки. Февраль 2014 г." Pogodaiklimat.ru. 10 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ojmjakon Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. 17 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Geoff Mackley - Siberia -Oymyakon expedition Jan 2004". Rambocam.com. 2004-01-29. 2015-03-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Events 2005-2010 | Sakha Yakutia – Heart of Siberia". Yakutiatravel.com. 2013-06-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Extreme world - How great are the world's divides?". BBC News. November 25, 2010. http://www.bbc.co.uk/news/world-11840494.
- ↑ "Chilling Out". Sixtyminutes.ninemsn.com.au. மார்ச்சு 29, 2012. ஏப்ரல் 2, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச்சு 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிப்பயணத்தில் ஒய்மயாகோன் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |