ஒண்டிக்கருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறு தெய்வம்[தொகு]

தமிழகத்தில் வணங்கப்படுகின்ற கடவுள்களில் பெரிய தெய்வங்கள் பல உண்டு

அவற்றில் சில சிறுதெய்வங்களும் உண்டு. அதற்கு குடிக்கடவுள் என்று அழைப்பார்கள்.

அதில் ஒண்டிக்கருப்பு என்ற சிறு தெய்வமும் ஒன்று.

இந்த சாமியின் மூலம் திருச்சிராப்பள்ளி அருகில் பிராட்டியூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

திருச்சிராப்பள்ளி நகரத்தைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடும் தெய்வமாக இருக்கிறது.

  1. இந்தக் கோவிலில் மாசி பெரியண்ணன்
  2. மலைகாளியம்மன் சாமிகள் இடம் பெற்றிருக்கின்றன.

காக்கும் கடவுள்

ஒண்டிகருப்பு

வெளி இணைப்புகள்[தொகு]

[https://tamil.samayam.com/social/ondikaruppu-the-fierce-bull-laid-to-rest/articleshow/60272908.cms ஒண்டிக்கருப்பு கோயில்]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்டிக்கருப்பு&oldid=3156274" இருந்து மீள்விக்கப்பட்டது