உள்ளடக்கத்துக்குச் செல்

ஒண்டிக்கருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒண்டிக்கருப்பு என்ற சிறு தெய்வத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி அருகில் பிராட்டியூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி நகரத்தைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடும் தெய்வமாக இருக்கிறது. இந்தக் கோவிலில் மாசி பெரியண்ணன், மலைகாளியம்மன் தெய்வங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]

ஒண்டிக்கருப்பு கோயில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்டிக்கருப்பு&oldid=3523346" இலிருந்து மீள்விக்கப்பட்டது