ஐரோப்பிய விண்வெளிக் கண்காணிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐரோப்பிய விண்வெளிக் கண்காணிப்பு (எசுட்டிராக்-ESTRACK) என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திற்குச் சொந்தமான பல தரை விண்வெளிக் கண்காணிப்புக் நிலையங்களைக் கொண்டுள்ள ஒரு வலைப்பின்னல். இது செருமனியில் உள்ள ஐரோப்பிய விண்வெளி செயல்பாட்டு மையத்தால் (ESOC) இயக்கப்படுகிறது.[1] இந்த நிலையங்கள் பல்வேறு எசா(ESA) விண்கலங்களைப் பேணுகின்றன. இவை தரை நிலையங்களுக்கும் எக்சுஎம்எம் - நியூட்டன், மார்சு எக்சுபிரசு, பெபிகொலம்போ, கயா போன்ற அறிவியல் ஆய்விகளுக்கு இடையிலான தகவல்தொடர்புகளை எளிதாக்குகின்றன. இதே போன்ற வலைப்பின்னல்களை அமெரிக்கா, சீனா, உருசியா, யப்பான், இந்தியா போன்ற நாடுகளும் இயக்குகின்றன.

மேலும் காண்க[தொகு]

  • ஐரோப்பிய விண்வெளி செயல்பாட்டு மையம் (ESOC)
  • ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப மையம் (ESTEC)
  • ஐரோப்பிய விண்வெளி வானியல் மையம் (ESAC)
  • ஐரோப்பிய விண்வெளி மையம் (EAC)
  • விண்வெளி பயன்பாடுகள், தொலைத்தொடர்புகளுக்கான ஐரோப்பிய மையம் (ECSAT)
  • புவி கண்காணிப்புக்கான ஐரோப்பிய விண்வெளி நிறுவன(ESA) மையம் (ESRIN)
  • கயானா விண்வெளி மையம் (CSG)
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA)

மேற்கோள்கள்[தொகு]

  1. esa. "Network Operations Centre". European Space Agency. பார்க்கப்பட்ட நாள் 27 June 2019.

வெளி இணைப்புகள்[தொகு]