உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதராக்சிமெத்தில் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐதராக்சிமெத்தில் குழு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஐதராக்சிமெத்தில் குழு
இனங்காட்டிகள்
2597-43-5 Y
ChemSpider 121313 N
InChI
  • InChI=1S/CH3O/c1-2/h2H,1H2 N
    Key: CBOIHMRHGLHBPB-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 137654
  • [CH2]O
பண்புகள்
CH
2
OH
வாய்ப்பாட்டு எடை 31.03
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−9 கிலோயூல்/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஐதராக்சிமெத்தில் குழு (Hydroxymethyl group) என்பது −CH2−OH என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு மாற்றீட்டுக்கு வழங்கப்படும் பெயராகும். ஒரு மெத்திலீன் பாலம் (-CH2− அலகு) ஐதராக்சில் குழுவுடன் (−OH) பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு இணைப்பு இக்கட்டமைப்பில் இருக்கும். இதனால் ஓர் ஐதராக்சிமெத்தில் குழுவை ஓர் ஆல்ககால் எனலாம். இது மெத்தாக்சி குழுவுடன் (−O−CH3) ஒரே மாதிரியான வேதியியல் வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். இவற்றில் மூலக்கூறின் இணையும் தளமும் நோக்குநிலையும் மட்டுமே வேறுபடுகிறது. இருப்பினும், அவற்றின் வேதியியல் பண்புகள் வேறுபட்டவையாகும்.[1][2]

ஐதராக்சிமெத்தில் என்பது குறியிடப்பட்ட அமினோ அமிலமான செரைனின் பக்கச் சங்கிலி ஆகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. NAMING ORGANIC COMPOUNDS. 37. பக். 10. https://www.kpu.ca/sites/default/files/downloads/sup08.pdf. பார்த்த நாள்: 2022-08-08. 
  2. Dong, Hao; Zheng, Erjin; Niu, Zhiyin; Zhang, Xiaoyu; Lin, Yi-Yu; Jain, Priyesh; Yu, Qiuming (2020-04-15). "Hydroxymethyl-Functionalized PEDOT-MeOH:PSS for Perovskite Solar Cells". ACS Applied Materials & Interfaces 12 (15): 17571–17582. doi:10.1021/acsami.0c01756. பன்னாட்டுத் தர தொடர் எண்:1944-8252. பப்மெட்:32204591. https://pubmed.ncbi.nlm.nih.gov/32204591/. பார்த்த நாள்: 2022-08-08. 
  3. Perczel, András; Farkas, Ödön; Csizmadia, Imre G. (1996-01-01). "Peptide Models. 18. Hydroxymethyl Side-Chain Induced Backbone Conformational Shifts of l -Serine Amide. All ab Initio Conformers of For- l -Ser-NH 2" (in en). Journal of the American Chemical Society 118 (33): 7809–7817. doi:10.1021/ja960464q. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/10.1021/ja960464q. பார்த்த நாள்: 2022-08-08. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராக்சிமெத்தில்_குழு&oldid=3781716" இலிருந்து மீள்விக்கப்பட்டது