ஐடெல்பெர்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐடெல்பெர்கு
ஐடெல்பெர்கு, ஐடெல்பெர்கு கோட்டை மற்றும் நெக்கர் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம்
ஐடெல்பெர்கு, ஐடெல்பெர்கு கோட்டை மற்றும் நெக்கர் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம்
சின்னம் அமைவிடம்
ஐடெல்பெர்கு இன் சின்னம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Germany" does not exist.
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் Invalid state: "பாடன்-வுயர்ட்டம்பெர்கு"
நிரு. பிரிவு Karlsruhe
மாவட்டம் Urban district
நகர முதல்வர் Dr. Eckart Würzner (Ind.)
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 108.83 ச.கி.மீ (42 ச.மை)
ஏற்றம் 114 m  (374 ft)
மக்கட்தொகை 1,45,642  (31 திசம்பர் 2008)
 - அடர்த்தி 1,338 /km² (3,466 /sq mi)
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் HD
அஞ்சல் குறியீடுs 69115–69126
Area code 06221
இணையத்தளம் heidelberg.de

ஆள்கூற்று: 49°24′44″N 08°42′36″E / 49.41222°N 8.71000°E / 49.41222; 8.71000

ஐடெல்பெர்கு என்பது இடாய்ச்சுலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது பாடன் வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரமும் ஆகும். 2011ஆம் ஆண்டுக் கணக்கின் படி இங்கு 1,49,000 மக்கள் வாழ்கின்றனர். இந்நகரம் நெக்கர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இங்குள்ள கோட்டையும் நெக்கர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமையான பாலமும் ஐடெல்பெர்கு பல்கலைக்கழகமும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடெல்பெர்கு&oldid=1788567" இருந்து மீள்விக்கப்பட்டது