ஐசுலாந்திய வான்சேவை நிறுவனம்
Appearance
| |||||||
நிறுவல் | 1944 | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு நிறுத்தம் | 1979 (1973இல் ஏர் ஐசுலாந்துடன் இணைந்து ஐசுலாந்து ஏர் என அறியப்படுகிறது) | ||||||
மையங்கள் | ரெய்க்யவிக் வானூர்தி நிலையம் | ||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் | நியூயார்க் நகர வானூர்தி நிலையம் லக்சம்பேர்க் வானூர்தி நிலையம் | ||||||
தலைமையிடம் | ரெய்க்யவிக், ஐசுலாந்து
key_people=கிறிஸ்டியன் குட்லவுக்சன் (தலைவர், 1970) சுகுர்துர் ஹெல்கெசன் (வியூகமாக்கல், 1953 முதல்) ஆல்பிரெடு எலியாசன்(இணை-நிறுவனர்) |
லாஃப்ட்லையேர் கூட்டு நிறுவனம் (Loftleiðir), பன்னாட்டளவில் ஐசுலாந்திய வான்சேவை நிறுவனம் (சுருக்கமாக IAL)[1] ஐசுலாந்தின் தனியார் வான்சேவை நிறுவனமாக இயங்கியது. இது ரெய்க்யவிக்கில் உள்ள ரெய்க்யவிக் வானூர்தி நிலையத்திலிருந்து செயல்பட்டு வந்தது.[2] இது பொதுவாக அத்லாந்திக் பெருங்கடல் மீதான வான்வழிகளில் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் இணைக்குமாறு இயங்கி வந்தது. இவ்வழிகளில் மிகக் குறைந்த செலவில் இயக்குவதை தனது வணிக யுக்தியாகக் கொண்டிருந்தது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Loftleiðir timetables at timetaleimages.com
- ↑ "World Airline Directory." Flight International. 13 April 1967. 578. "Head Office: Reykjavík Airport, Iceland."