ஐசக் மாவோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐசக் மாவோ (Isaac Mao, எளிய சீனம்: 毛向辉; பினியின்: Máo Xiànghuī) ஒரு எழுத்தாளர், மென்பொருள் கட்டமைப்பாளர், ஆய்வாளர், துணிகர முதலீட்டாளர். இவர் சமூக மூளை அறக்கட்டளையின் இயக்குனரும், ஒரு முதலீட்டு குழுமத்தின் (United Capital Investment Group) துணைத் தலைவரும் ஆவார். இணைய ஊடகவியல் பற்றி இவர் விரிவாக எழுதியுள்ளார். சீனாவில் தணிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். தணிக்கையை மீற நுட்ப வழிகளையும் இவர் பகிர்ந்துவருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசக்_மாவோ&oldid=2215043" இருந்து மீள்விக்கப்பட்டது