ஏ தோ கமால் ஹோகயா
Appearance
ஏ தோ கமால் ஹோகயா | |
---|---|
திரைப்பட விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | தி. ராம ராவ் |
தயாரிப்பு | பி. மல்லிகார்ஜூன ராவ் (பாரதி இண்டர்நேஷனல்) |
கதை | டி. என். பாலு |
திரைக்கதை | ஜெயன்ட் தர்மதிகார் |
வசனம் | ரகி மசூம் ரெசா |
இசை | ராகுல் தேவ் பர்மன் |
நடிப்பு | கமல்ஹாசன் பூனம் தில்லான் |
ஒளிப்பதிவு | எம். கண்ணப்பா |
படத்தொகுப்பு | கிருஷ்ணசுவாமி, பாலு |
வெளியீடு | 29 அக்டோபர் 1982 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஏ தோ கமால் ஹோகயா 1982 ஆம் ஆண்டு இந்தி மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். தி. ராம ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், பூனம் தில்லான் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது 1978ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்து வெற்றிபெற்ற சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும். ஏ தோ கமால் ஹோகயா இந்தியில் 175 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[1]
நடிகர்கள்
[தொகு]- கமல்ஹாசன்
- பூனம் தில்லான்
- ஓம்சிவபுரி
- விஜய் அரோரா
- சத்யன் கப்பு
- ரஞ்சித்
- அஸ்லதா
- குமுட் போலே
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கமல் 25 : பிறந்தநாள் ஸ்பெஷல்". தினமலர். 7 November 2016 இம் மூலத்தில் இருந்து 14 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170214042048/http://cinema.dinamalar.com/tamil-news/52826/cinema/Kollywood/Kamal-25-Birthday-special.htm.