ஏ. விஜயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. விஜயகுமார்
தமிழ்நாடுக்கான மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
30 சூன் 2016
முன்னையவர்பி. எச். மனோஜ் பாண்டியன், அதிமுக
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅதிமுக

ஏ. விஜயகுமார் என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர் .

2016 சூன் இல், இவர் மாநிலங்களவை தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2016 சூன் 3 அன்று இவர் தனது கட்சியில் பிற மூன்று வேட்பாளர்களுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

குறிப்புகள்[தொகு]

  1. "Piyush Goyal, Chidambaram, Suresh Prabhu, Sharad Yadav elected to Rajya Sabha". The Economic Times. PTI. 3 June 2016. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/piyush-goyal-chidambaram-suresh-prabhu-sharad-yadav-elected-to-rajya-sabha/articleshow/52572237.cms. பார்த்த நாள்: 22 September 2019. 
  2. "26 Rajya Sabha members elected unopposed in six states (Roundup) - Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._விஜயகுமார்&oldid=3162392" இலிருந்து மீள்விக்கப்பட்டது