ஏ. மார்த்தாண்டப் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. மார்த்தாண்டப் பிள்ளை
A. Marthanda Pillai
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்நரம்பியல் அறுவைச்சிகிச்சை மருத்துவம்
குறிப்பிடத்தக்க விருதுகள்2010-2011 பத்மசிறீ விருது

ஏ. மார்த்தாண்டப் பிள்ளை (A. Marthanda Pillai) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். நரம்பியல் மருத்துவத்தில் இவர் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கான இராயல் கல்லூரியில் ஓர் உறுப்பினராகவும் உள்ளார்.[1] கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவருக்கு 2011 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2][3][4] கேரள மாநிலத்தில் இந்த விருதைப் பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முதல் முன்னாள் தேசியத் தலைவரும் முன்னாள் துணைத் தலைவரும் இவரேயாவார்.[5] in கேரளம் State to receive this national award.[6] இந்திய மருத்துவ சங்கத்திற்காக முன்மொழியப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிரான போராட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார்.[7][8]

தனியார் துறையில் தற்போது இவர் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனைகள் & ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "IMA representatives meet MP, air concerns over NMC Bill". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-01-10. பார்க்கப்பட்ட நாள் 2019-10-19.
  2. "Rich harvest for State in Padma awards". தி இந்து (26 January 2011). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1126247.ece. 
  3. "7 eminent doctors among Padma Bhushan awardees". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2001-01-25 இம் மூலத்தில் இருந்து 2012-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120903181256/http://www.hindustantimes.com/7-eminent-doctors-among-Padma-Bhushan-awardees/Article1-654652.aspx. 
  4. "Padma awards: City has a lot to celebrate". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2011-01-26. https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2011/jan/26/padma-awards-city-has-a-lot-to-celebrate-222118.html. 
  5. "Indian Medical Association". https://www.med.or.jp/english/journal/pdf/2015_04/05804231.pdf. 
  6. "Dr Marthanda Pillai takes charge as the new President of IMA – Medical News, Doctors' Views | India Medical Times" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  7. "IMA representatives meet MP, air concerns over NMC Bill". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-01-10. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  8. "Kerala doctors, medical students held". The Times of India (in ஆங்கிலம்). July 30, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  9. "Kerala hospitals commit 10% of profits for the poor". Gulf Times. 2007-03-25. http://www.gulf-times.com/site/topics/printArticle.asp?cu_no=2&item_no=139931&version=1&template_id=40&parent_id=22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._மார்த்தாண்டப்_பிள்ளை&oldid=3773093" இலிருந்து மீள்விக்கப்பட்டது