ஏ. மாரிமுத்து (வானூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. மாரிமுத்து (A. Marimuthu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னால் உறுப்பினர் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியினைச் சார்ந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த மாரிமுத்து 1989[1] மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் பட்டியல் இனத்தவருக்கான வானூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] ஜூன் 2005இல் தமிழ்நாடு காவல்துறையால் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்கள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பல திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் மாரிமுத்தும் ஒருவர்.[3] இவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 6 October 2010 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 November 2009 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 6. 7 October 2010 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-05-06 அன்று பார்க்கப்பட்டது.
  3. Sangameswaran, K. T. (16 June 2005). "Kannappan charge sheeted". தி இந்து. http://www.thehindu.com/2005/06/16/stories/2005061604420600.htm. பார்த்த நாள்: 2017-05-17. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Raj, Manish (24 July 2015). "Former Tamil Nadu minister Raja Kannappan acquitted in disproportionate assets case". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Former-Tamil-Nadu-minister-Raja-Kannappan-acquitted-in-disproportionate-assets-case/articleshow/48206161.cms. பார்த்த நாள்: 2017-05-17. 
  5. S, Mohamed Imranullah (2018-08-03). "HC suspends sentence imposed on former DMK MLA Marimuthu, family". The Hindu (ஆங்கிலம்). 2021-11-09 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._மாரிமுத்து_(வானூர்)&oldid=3315376" இருந்து மீள்விக்கப்பட்டது