ஏ. ஜி. பாலகிருஷ்ணன்
தோற்றம்
ஏ. கோ. பாலகிருஷ்ணன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1962–1967 | |
| தொகுதி | வானூர் |
| பதவியில் 1971–1976 | |
| பின்னவர் | என். முத்துவேல் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 13 ஆகத்து 1926 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
ஏ. கோ. பாலகிருஷ்ணன் (A. G. Balakrishnan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962, மற்றும் 1967ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, வானூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-23.
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-23.
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 40.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)