ஏ. கொண்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ.கொண்டூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது திருவூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விஜயவாடா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]# அட்லப்பிரகடா

  1. சீமலப்பாடு
  2. கொல்லமந்தலா
  3. கம்பம்பாடு
  4. கோடூர்
  5. ஏ. கொண்டூர்
  6. கும்மரகுண்ட்லா
  7. மாதவரம் (கிழக்கு)
  8. மாதவரம்(மேற்கு)
  9. மாரேபல்லி
  10. போலிசெட்டிபாடு
  11. ரேப்பூடி
  12. வல்லம்பட்லா
  13. அட்லப்பிரகடா

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கொண்டூர்&oldid=1744616" இருந்து மீள்விக்கப்பட்டது