ஏ. கல்பனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. கல்பனா
கோயம்புத்தூரின் 6வது மேயர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 மார்ச் 2022
முன்னையவர்கணபதி பி. ராஜ் குமார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா

ஏ. கல்பனா (A. Kalpana) என்பவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரின் ஆறாவது மற்றும் தற்போதைய மேயராக உள்ளவர். இவர் திமுகவைச் சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கணபதி பி. ராஜ் குமாரைத் தொடர்ந்து 2022 இல் நகரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு நகரின் முதல் பெண் மேயராக பதவியேற்றார். [1]

மேயர் தேர்தல்[தொகு]

2022-ம் ஆண்டு கோவை மாநகர மேயர் தேர்தலில் திமுக சார்பில் ஏ. கல்பனா 96 மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மறைமுகத் தேர்தலில் வெற்றி பெற்றார். [2]

குறிப்புகள்[தொகு]

  1. "A. Kalpana set to be Coimbatore's first woman Mayor". The Hindu. 3 March 2022.
  2. "A.Kalpana is Kovai Mayor". The Times of India. 4 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கல்பனா&oldid=3665356" இலிருந்து மீள்விக்கப்பட்டது