ஏவாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏவாள்
ஆதாமும் ஏவாளும் - லூக்காஸ் கிரானாச்சின் ஓவியம்
வாழ்க்கைத் துணை ஆதாம்
பிள்ளைகள் காயின்
ஆபேல்
சேத்
ஏனைய பிள்ளைகள்

ஏவாள் (எபிரேயம்: חַוָּה‎, Ḥawwāh - [ஆரம்ப எபிரேயம்], Khavah - [தற்கால எபிரேயம்], அரபு: حواء‎) என்பவர் ஆபிரகாமிய சமயங்களின் நம்பிக்கையின்படி கடவுளால் படைக்கப்பட்ட முதல் பெண் ஆவார். ஏவாள் இறைவனால் படைக்கப்பட்ட முதல் பெண்ணும் முதல் மனிதனாகிய ஆதாமின் துணையும் ஆவார் என்று விவிலியமும், குரானும் கூறுகின்றன.

சொல்லிலக்கணம்[தொகு]

அடிக்குறிப்புக்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

முதன்மை மூலங்கள்[தொகு]

  • ஆதியாகமம் ii.7-iii.23

இரண்டாம் மூலங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏவாள்&oldid=1529823" இருந்து மீள்விக்கப்பட்டது