ஏல் ஜெஃபர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏல் ஜெஃபர்சன்
நிலைவலிய முன்நிலை/நடு நிலை
உயரம்6 ft 10 in (2.08 m)
எடை256 lb (116 kg)
அணிமினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்
சட்டை எண்#25
பிறப்புசனவரி 4, 1985 (1985-01-04) (அகவை 39)
மான்டிசெலோ, மிசிசிப்பி
தேசிய இனம் USA
உயர்பள்ளிபிரென்ட்டிஸ் உயர்பள்ளி
தேர்தல்15வது மொத்தத்தில், 2004
பாஸ்டன் செல்டிக்ஸ்
வல்லுனராக தொழில்2004–இன்று வரை
முன்னைய அணிகள் பாஸ்டன் செல்டிக்ஸ் (2004–2007)


ஏல் ஜெஃபர்சன் (பிறப்பு ஜனவரி 4, 1985) அமெரிக்க கூடைப்பந்து வீரர் ஆவார். இவர் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏல்_ஜெஃபர்சன்&oldid=2975779" இலிருந்து மீள்விக்கப்பட்டது