ஏர்னஸ்ட் ஹொலிவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏர்னஸ்ட் ஹொலிவில்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 8 60
ஓட்டங்கள் 188 1702
மட்டையாட்ட சராசரி 12.53 19.34
100கள்/50கள் 0/1 0/8
அதியுயர் ஓட்டம் 57 92
வீசிய பந்துகள் - 283
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 58.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 2/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/2 75/37

ஏர்னஸ்ட் ஹொலிவில் (Ernest Halliwell, பிறப்பு: செப்டம்பர் 7 1864, இறப்பு: அக்டோபர் 2 1919), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 60 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1892 - 1902 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்னஸ்ட்_ஹொலிவில்&oldid=3006769" இருந்து மீள்விக்கப்பட்டது