ஏசிசி லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏசிசி லிமிடெட்
வகைபொதுவில் பட்டியிலடப்பட்ட நிறுவனம்
நிறுவுகை1936 [1]
தலைமையகம்மும்பை,[2] இந்தியா
முக்கிய நபர்கள்N.S. செக்ஹசரியா, தலைவர்
தொழில்துறைசிமெண்ட்
வருமானம்8,268.31 கோடி
(US$1.08 பில்லியன்)
[3]
பணியாளர்10,000
இணையத்தளம்Official Site

ஏசிசி லிமிடெட்(ACC Limited) (முபச500410 , தேபசACC ) மும்பை அடிப்படையாக கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உள்ளது. இதன் பதிவு அலுவலகத்தை சிமெண்ட் மாளிகை என்று அழைக்கப்படுகிறது, இது மும்பையின் மகரிஷி கார்வே சாலை அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு விலை பிஎஸ்இ சென்செக்ஸ் கணக்கிடுவதில் பங்கு வகிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ACC Limited". ACC Limited. மூல முகவரியிலிருந்து 25 July 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-08-12.
  2. www.automation.siemens.com
  3. http://www.bseindia.com/bseplus/StockReach/AdvanceStockReach.aspx?scripcode=500410

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏசிசி_லிமிடெட்&oldid=1074833" இருந்து மீள்விக்கப்பட்டது