எஸ். பி. ஜெயராமன்
Jump to navigation
Jump to search
எஸ். பி. ஜெயராமன் (S. P. Jayaraman) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
இவர் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
இவர் செய்யாறை அடுத்த செங்காடு கிராமத்தில் பிறந்தார்.[2] அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் ஓராண்டு காலம் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி 2009ஆம் ஆண்டு உயிர்நீத்தார். [3]