எஸ். பி. சொக்கலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். பி. சொக்கலிங்கம் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் கவனம் செலுத்தி வருகிறார். சொத்துரிமை தொடர்பான கருத்தரங்குகளில் விரிவுரையாற்றுவதோடு கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவர் எழுதிய "காப்புரிமை" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

திரு எஸ். பி. சொக்கலிங்கம் எழுதிய பிற புத்தகங்கள் 1) மதுரை சுல்தாங்கள் - கிழக்கு பதிப்பகம் வெளியீடு 2) பிரபல் கொலை வழக்குகள் - கிழக்கு பதிப்பகம் வெளியீடு 3) நரேந்திர மோடி - வாழ்கை வரலாறு - சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._சொக்கலிங்கம்&oldid=2765774" இருந்து மீள்விக்கப்பட்டது