உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். துரைசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. துரைசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
முன்னையவர்கே. என். பழனிசாமி கவுண்டர்
தொகுதிதிருப்பூர்
பதவியில்
1971–1976
பின்னவர்ஆர். மணிமாறன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-04-29)29 ஏப்ரல் 1935
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக

சு. துரைசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971[1] தேர்தல்களில் திருப்பூர் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 63.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-23.
  3. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._துரைசாமி&oldid=4330983" இலிருந்து மீள்விக்கப்பட்டது