எஸ். சதாசிவ படையாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். சதாசிவ படையாச்சி ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971 தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சதாசிவ_படையாச்சி&oldid=2578440" இருந்து மீள்விக்கப்பட்டது