எஸ்கிமோ உறவுமுறை
Appearance
இம்முறை, எஸ்கிமோ இனத்தவரைத் தழுவிப் பெயரிடப்பட்டிருப்பினும், ஆங்கிலேயர் உட்படப் பல ஐரோப்பிய இனங்கள் மத்தியிலும், அமெரிக்கர்களிடமும் புழக்கத்தில் உள்ளது எஸ்கிமோ உறவுமுறைப் பெயரிடல் வகையே ஆகும்.
இம்முறையில் பேசுபவரின் நேரடி உறவினர்கள் மட்டுமே தனிச் சொற்களால் குறிப்பிடப்படுகின்றனர். ஏனைய உறவினர்களைக் குறிக்க வகைச்சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக இந்தமுறையில் உறவுச் சொற்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]