எழுத்து மயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எழுத்துக்கள் ஒன்றோடொன்று மயங்குவது எழுத்து மயக்கம். தமிழில் உயிரெழுத்து, மெய்யெழுத்து என இரண்டு வகை உண்டு. இந்தப் பாகுபாடு ஆங்கிலம், வடமொழி முதலான தொன்மையான மொழிகளிலும் காணப்படுகின்றன.

ஒரே சொல்லில் எழுத்தோடு எழுத்து மயங்கி இணைந்து நிற்கும் நிலையை இலக்கணம் எழுத்து மயக்கம் என்று கூறுகிறது. மக்களும் உயிரினங்களும் ஒன்றோடொன்று உறவு கொண்டு மருவி வாழ்கின்றன. இந்த மருவுதல் மன மயக்கத்தால் நிகழ்கின்றன. இந்த மன-மயக்கம் போல எழுத்துக்கள் உறவு கொண்டு மயங்கி மருவி நிற்பதே எழுத்து மயக்கம். இவை மயங்கும் நிலைகள்.

என்னும் நிலைகளில் இந்த எழுத்து மயக்கம் நிகழ்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்து_மயக்கம்&oldid=1562061" இருந்து மீள்விக்கப்பட்டது