எழிலைப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எழிலைப்படை
Alstonia scholaris.jpg
Alstonia scholaris, habit (above), details (below)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Gentianales
குடும்பம்: Apocynaceae
சிற்றினம்: Plumeriae
துணை சிற்றினம்: Alstoniinae
பேரினம்: Alstonia
R.Br.
மாதிரி இனம்
Alstonia scholaris
(L.) R.Br.
வேறு பெயர்கள் [1]
  • Amblyocalyx Benth. in G.Bentham & J.D.Hooker
  • Blaberopus A.DC. in A.P.de Candolle
  • Pala Juss.
  • Paladelpha Pichon
  • Tonduzia Pittier
  • Winchia A.DC. in A.P.de Candolle

எழிலைப்படை, அல்லது முகும்பலை (DITA BARK, Alstonia) இது ஒரு பூக்கும் வகையைச் சார்ந்த கூடாரமாக வளரும் பெரிய மரம் ஆகும். இதன் குடும்பப்பெயர் அபோசியசு (Apocynaceae) என்பதாகும். இவற்றில் 40 முதல் 60 வகை இனங்கள் காணப்படுகிறது. இவற்றின் போர்வீகம் ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதி, மத்திய அமெரிக்கா, பொலினீசியா, ஆத்திரேலியா போன்ற இடங்கள் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழிலைப்படை&oldid=2919160" இருந்து மீள்விக்கப்பட்டது