எல்லா வெடிகுண்டுகளினதும் தாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எல்லா வெடிகுண்டுகளின் தாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எல்லா வெடிகுண்டுகளின் தாய்
GBU-43/B Massive Ordnance Air Burst
MOAB bomb.jpg
வகை வழமையான வெடி குண்டு
அமைக்கப்பட்ட நாடு  அமெரிக்கா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது 2003
பயன் படுத்தியவர் அமெரிக்க வான்படை, அரச வான்படை
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர் வான்படை ஆய்வு கூடம்
வடிவமைப்பு 2002
தயாரிப்பாளர் McAlester Army Ammunition Plant
உருவாக்கியது 2003
அளவீடுகள்
எடை 22,600 pounds (10.3 tonnes)
நீளம் 30 அடி, 1.75 அங்குலம் (9.17 மி)
விட்டம் 40.5 in (103 cm)

எச்H-6 அல்லது or ரிடோனல் வெடிபொருள் எரிமம் தேறல் கலவை.
திணிப்பு எடை 18,700 pounds (8.5 tonnes)
வெடிப்பின் விளைவு 11 டன்

ஜிபியு-43/பி மாபெரும் பீரங்கி வான் வெடிப்பு (GBU-43/B Massive Ordnance Air Blast (MOAB)) எனவும் பொதுவாக எல்லா வெடிகுண்டுகளின் தாய் (Mother of All Bombs)என அழைக்கப்படும் இது அமெரிக்க இராணுவத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு பாரிய விளைவு வழக்கமான வெடிகுண்டு.[1] இதன் தயாரிப்புக் காலத்தில், இதுவே அணு ஆயுதங்களற்ற, அதிக சக்தி வாய்ந்த ஆயுதமாகக் காணப்பட்டது.[2] இவ்வெடிகுண்டு சி-130, எம்சி-130 வகை வானூர்திகள் மூலம் விடுவிக்கப்பட வடிவமைக்கப்பட்டது.[2]

அதன் பிறகு, உரசியத் தயாரிப்பான எல்லா வெடிகுண்டுகளின் பிதா இதைவிட நான்கு மடங்கு சக்தி வாய்ந்தது என உரிமை கோரப்படுகின்றது.[3]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]