எலிசபெத் டவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் டவுன்
Elizabeth Towne
டவுன் அண். 1905
பிறப்பு(1865-05-11)11 மே 1865
போர்லாண்ட், ஓரிகன்
இறப்பு1 சூன் 1960(1960-06-01) (அகவை 95)
ஒலியோக், மாசச்சூசெட்ஸ்
அறியப்படுவதுவெளியீட்டாளர், எழுத்தாளர்
கையொப்பம்

எலிசபெத் டவுன் (மே 11, 1865 - ஜூன் 1, 1960) [1]முற்போக்கு சிந்தனை உடையவர், மற்றும் சுய உதவி இயக்கங்களை உருவாக்கியவர். செல்வாக்கு மிக்க எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

எலிசபெத் ஜோன்ஸ் டவுன் ஓரிகனில் பிறந்தவர்.ஜான் ஹால்செ ஜோன்ஸின் மகள் ஆவார்.அவர் முதலில் தனது 14வது வயதில் ஜோசப் ஹோல்ட் ஸ்ட்ரபில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியர்களுக்கு கேத்தரின் மற்றும் செஸ்டர் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இத்தம்பதிகள் 1900 இல் விவாகரத்து செய்து கொண்டனர். அவர் வில்லியம் ஈ. டவுனை மணந்தார், அதே ஆண்டு ஹோலியோக்கில், மாசசூசெட்ஸின் என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. NY Times, June 2, 1960, pg. 33.
  2. Lucie M. Yager, id=SRGTAAAAYAAJ&pg=PA175#v=onepag e&q&f=false "What Women are Doing Today" Business Woman's Magazine (May 1905): 175-176.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_டவுன்&oldid=2932314" இலிருந்து மீள்விக்கப்பட்டது