எலக்ட்ரானிக் சிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மின்னணு நகரம், பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ள இது பல முன்னோடி தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ்,விப்ரோ,டிசிஎஸ்,ஹச்சிஎல்,டெக்மஹேந்திரா,பைகான் போன்றவற்றின் தலைமையிடமாக அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

இது தேசிய நெடுஞ்சாலை 47'க்கு ஒரு புறத்தில் 322 ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் அமைந்துள்ளது.

சிறப்பு[தொகு]

இது தகவற்தொழிற்நுட்ப நிறுவனங்களுக்காக 1990 களில் துவங்கப்பட்டதாகும்.

நிர்வாகம்[தொகு]

இது கர்நாடக ஏலேக்ட்ரோநிக்சால் (காநிக்ஸ்) நடத்தப்பட்டு வருகிறது.

நிறுவனங்கள்[தொகு]

உலகின் முன்னணி தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் தங்களது கிளைகளை இங்கு அமைத்துள்ளன. அவை:

  1. பாரத மிகு மின் நிறுவனம்
  2. பயோக்கான்
  3. சி-டாட்
  4. ஜெனரல் எலக்ட்ரிக்
  5. எச். சி. எல். டெக்னாலஜிஸ்
  6. ஹெவ்லட்-பேக்கர்ட்
  7. இன்ஃபோசிஸ்
  8. சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட்.
  9. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்
  10. விப்ரோ

மற்றவை[தொகு]

இது ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழிற்நுட்பப் பூங்கா ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

இங்கு வாழும் மக்களுள் 51% தமிழர் ஆவர். அவர்கள் அனைவரும் தற்சமயம் பெங்களூரில் குடியேறியவர்கள் ஆவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலக்ட்ரானிக்_சிட்டி&oldid=2765909" இருந்து மீள்விக்கப்பட்டது