உள்ளடக்கத்துக்குச் செல்

சி-டாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகவல் தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம்
சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் டெலிமாடிக்சு
சி-டாட்
சி-டாட் சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்புஆகத்து 1984
வகைதொலைத்தொடர்பு சிறப்புற தன்னாட்சி மையம் [1]
ஆட்சி எல்லைஇந்தியா
தலைமையகம்தில்லி
அமைச்சர்
  • கபில் சிபல், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அமைப்பு தலைமைகள்
  • வி வி ஆர் சாத்திரி, செயல் இயக்குனர்
  • விபின் தியாகி & ஜயந்த் பட்நாகர், இயக்குனர்கள்
வலைத்தளம்http://www.cdot.in/

தகவல் தொலைத்தொடர்பு மேம்பாட்டிற்கான மையம் (Centre for Development of Telematics) அல்லது பரவலாக சி-டாட் (C-DOT) இந்திய அரசுக்கு உரிமையான தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையமாகும். இது 1984இல் எண்ணிம இணைப்பகங்களை வடிவமைக்கவும் மேம்படுத்தவும் நிறுவப்பட்டது. இது வளர்ச்சியடைந்து நுண்ணறி மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்கி வருகிறது. இதன் அலுவகங்கள் தில்லியிலும் பெங்களூருவிலும் உள்ளன.

மேற்சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி-டாட்&oldid=3583983" இலிருந்து மீள்விக்கப்பட்டது