எரை ஆறு
Appearance
எரை ஆறு | |
---|---|
எரை ஆறு அம்ஹொரா கிரமாம் அருகே மழைக்காலத்தில் | |
பெயர் | इरई नदी (மராத்திய மொழி) |
அமைவு | |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | சந்திரபூர் மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | காசர்போடி அருகில் |
⁃ ஆள்கூறுகள் | 20°31′N 79°14′E / 20.52°N 79.23°E |
முகத்துவாரம் | வர்தா ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 19°52′31″N 79°18′11″E / 19.8754°N 79.3030°E |
நீளம் | 78 km |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
வடிநிலம் | கோதாவரி சமவெளி |
எரை ஆறு (Erai river) (மராத்தி: इरई नदी) என்பது மகாராட்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நதிகளுள் ஒன்றாகும். இது வர்தா ஆற்றின் துணை நதியாகும். இந்த ஆறு சிமூர் வட்டத்தின்ன் காசர்போடி கிராமத்திற்கு அருகில் கதஸ்தி கிராமத்திற்கு அருகில் வர்தா ஆற்றில் கலக்கின்றது. இதன் மொத்த நீளம் 78 கி.மீ. ஆகும். இந்த ஆறு முற்றிலும் சந்திரபூர் மாவட்டத்திற்குள் ஓடுகின்றது. [1]
இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை ஈராய் அணையாகும். இந்த அணையிலிருந்து சந்திரபூர் நகரத்திற்கும் சந்திரபூர் சூப்பர் அனல் மின் நிலையத்திற்கும் நீர் வழங்கப்படுகிறது.[1] சர்பத் ஆறு எரை ஆற்றின் துணை ஆறாகும். இது மன்ன கிராமத்திற்கு அருகில் சந்திக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Erai and Zarpat River Action Plan" (PDF). Maharashtra Pollution Control Board. பார்க்கப்பட்ட நாள் 2019-08-07.[தொடர்பிழந்த இணைப்பு]