எருசலேம் போர் (1948)
Appearance
எருசலேம் போர் (1948) | |||||||
---|---|---|---|---|---|---|---|
1948 அரபு - இசுரேல் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இசுரேல் மே 1948க்கு முன் யூத குடிப்படை: (ககானா, இர்குன், லெகி, பல்மச்) மே 1948க்கு பின் எட்சியோனி படைப்பிரிவு கரெல் படைப்பிரிவு | யோர்தான் புனிதப் போர் படை அரபு விடுதலைப்படை |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
டேவிட் சல்டில் டொவ் யூசுப் | அப்துல்லா எல் டெல் அன்வர் நுசெய்பா ஜோன் பகட் குலுப் |
||||||
பலம் | |||||||
10,000 பேர் | 6,000 யோர்தான் படைகள் 2,000 எகிப்திய படைகள் 500 பாலத்தீன குடிப்படை |
||||||
இழப்புகள் | |||||||
600க்கு மேற்பட்ட பொதுமக்கள்[1] | தெரியாது |
எருசலேம் போர் என்பது எருசலேம் நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திசம்பர் 1947 முதல் 18 சூலை 1948 வரை பிரித்தானிய பாலஸ்தீனத்தின் யூத, அரபுக்களிடையேயும், பின்பு இசுரேலிய யோர்தானிய படைகளுக்கிடையேயும் இடம் பெற்ற சமர்களாகும்.
உசாத்துணை
[தொகு]- ↑ Emmanuel Sivan (1993). "To Remember Is to Forget: Israel's 1948 War". Journal of Contemporary History 28 (2): 341–359. https://archive.org/details/sim_journal-of-contemporary-history_1993-04_28_2/page/341.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Yehuda Lapidot, Jerusalem 1948, History of an Irgun Fighter Besieged History of an Irgun Fighter