எருசலேம் பெரிய யூத தொழுகைக் கூடம்

ஆள்கூறுகள்: 31°46′33″N 35°13′01″E / 31.7758°N 35.2169°E / 31.7758; 35.2169
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருசலேம் பெரிய யூத தொழுகைக் கூடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் எருசலேம், இசுரேல்
சமயம்மரபுவழி யூதம்
செயற்பாட்டு நிலைActive
தலைமையூதக்குரு சல்மான்
இணையத்
தளம்
Great Synagogue

எருசலேம் பெரிய யூத தொழுகைக் கூடம் என்பது எருசலேமில் அமைந்துள்ள ஓர் தொழுகைக் கூடம் ஆகும். யூதக்குரு சல்மான் இதன் உருவாக்கம் முதல் மரணம் வரை ஆன்மீகத் தலைவராக இருந்தார்.[1]

இங்கு 850 ஆண்களுக்கும் 550 பெண்களுக்குமான இட வசதியைக் கொண்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. Uzi Baruch (11 December 2009). "רב בית הכנסת הגדול בירושלים הלך לעולמו" (in ஹீப்ரூ). IsraelNationalNews. பார்க்கப்பட்ட நாள் 2009-12-12.

வெளி இணைப்பு[தொகு]