எருசலேம் சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருசலேம் சின்னம்

எருசலேம் சின்னம்
Emblem of Jerusalem

சிலுவைப் போர்வீரர் எருசலேம் பேரரசு சின்னம் எருசலேம் சிலுவையைக் காட்டுகின்றது
விவரங்கள்
உள்வாங்கப்பட்டது1950

எருசலேம் சின்னம் 1950-51 இல் யூத தேசிய எலியானு நிதியின் இயக்குனர் கொரனினால் வடிவமைக்கப்பட்டு,[1] பின்பு மேம்படுத்தப்பட்டது.[2] சிங்கம் யூதாவின் சிங்கத்தையும், பின்னணி மேற்குச் சுவரையும், ஒலிவக் கிளை சமாதானத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இவற்றின் மேல் எருசலேம் (யெருசலைம்) என்னும் எபிரேயச் சொல் பதிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. Avrin, Leila. "People of the Book: Eliyahu Koren," Israel Bibliophiles, Spring 1986.
  2. Friedman, Joshua J. “Prayer Type: How Eliyahu Koren used typography to encourage a new way to pray.”, Tablet, June 30, 2009.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_சின்னம்&oldid=2144740" இலிருந்து மீள்விக்கப்பட்டது