எருசலேம் கொள்ளையிடப்படல் (925 கி.மு)
தோற்றம்
| எருசலேம் கொள்ளையிடப்படல் | |||
|---|---|---|---|
The god Amun-Re with names of Hebrew towns Shoshenq I claimed to have captured |
|||
|
|||
| பிரிவினர் | |||
| யூத அரசு | எகிப்து | ||
| தளபதிகள், தலைவர்கள் | |||
| றெகபோவாம் | சொசெங் I | ||
| பலம் | |||
| மிகவும் குறைவு | தெரியாது | ||
| இழப்புகள் | |||
| தெரியாது | தெரியாது | ||
எருசலேம் கொள்ளையிடப்படல் நிகழ்வு எபிரேய விவிலியத்தின் முதலாம் அரசர்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 குறிப்பேடு நூலிலும் இது பற்றிய சிறு வேறுபாட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மூலங்களின் அடிபப்டையில் றெகபோவாமின் ஆட்சியின் ஐந்தாம் ஆட்சியில்[1] அவருடைய தந்தை சாலமோனின் இறப்பின் பின் இச்சம்பவம் இடம்பெற்றது[2].