எருசலேம் கொள்ளையிடப்படல் (925 கி.மு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருசலேம் கொள்ளையிடப்படல்

The god Amun-Re with names of Hebrew towns Shoshenq I claimed to have captured
இடம் எருசலேம், இசுரேல்
பிரிவினர்
யூத அரசு எகிப்து
தளபதிகள், தலைவர்கள்
றெகபோவாம் சொசெங் I
பலம்
மிகவும் குறைவு தெரியாது
இழப்புகள்
தெரியாது தெரியாது

எருசலேம் கொள்ளையிடப்படல் நிகழ்வு எபிரேய விவிலியத்தின் முதலாம் அரசர்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 குறிப்பேடு நூலிலும் இது பற்றிய சிறு வேறுபாட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மூலங்களின் அடிபப்டையில் றெகபோவாமின் ஆட்சியின் ஐந்தாம் ஆட்சியில்[1] அவருடைய தந்தை சாலமோனின் இறப்பின் பின் இச்சம்பவம் இடம்பெற்றது[2].

உசாத்துணை[தொகு]