எரிபெர்ட்டு பாரீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிபெர்ட் பாரீரா ஐ கோசுட்டா
Heribert Barrera i Costa
7 ஆவது நாடாளுமன்ற அவைத் தலைவர்
பதவியில்
10 ஏப்ரல் 1980 – 17 மே 1984
முன்னையவர்பிரான்செசுக் பாரீராசு ஐ தூரன்
பின்னவர்மிக்குயல் கோல் ஐ ஆலென்டோர்ன்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
10 ஏப்ரல் 1980 – 4 ஏப்ரல் 1988
கீழ்சபை
பதவியில்
1 சூலை 1977 – 9 ஏப்ரல் 1980
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
எரிபெர்ட் பாரீரா ஐ கோசுட்டா

(1917-07-06)6 சூலை 1917
பார்செலோனா, காத்தலோனியா, எசுப்பானியா
இறப்பு27 ஆகத்து 2011(2011-08-27) (அகவை 94)
பார்செலோனா, காத்தலோனியா, எசுப்பானியா
தேசியம் எசுப்பானியம்
அரசியல் கட்சிகாத்தலோனியா இடது குடியரசுக் கட்சி
முன்னாள் கல்லூரிமண்ட்பெல்லியர் பல்கலைக்கழகம்
சார்போன்
வேலைஅரசியல்வாதி
தொழில்வேதியியலாளர்

எரிபெர்ட்டு பாரீரா (Heribert Barrera) எசுப்பானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். எரிபெர்ட் பாரீரா ஐ கோசுட்டா என்றும் இவர் அழைக்கப்பட்டார். காத்தலோனியா மாகாணத்தில் காத்தலோனியா குடியரசுக் கட்சியின் உறுப்பினராகவும் ஓர் அரசியல்வாதியாகவும் இவர் இயங்கினார். பிரான்சிசுக்கோ பிராங்கோவின் ஆட்சிக்குப் பின்னர் அமைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தில் 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை எரிபெர்ட்டு பாரீரா முதலாவது குடியரசு தலைவராக இருந்தார்.

2011 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 ஆம் நாள் எரிபெர்ட்டு பாரீரா தன்னுடைய 94 ஆவது வயதில் பார்சிலோனாவில் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிபெர்ட்டு_பாரீரா&oldid=3481219" இலிருந்து மீள்விக்கப்பட்டது