எரித்திரோக்சிலம் சோனோட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எரித்திரோக்சிலம் சோனோட்டான்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்ae
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரங்கள்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: ரோசிடிஸ்
வரிசை: மள்பிஸியேல்ஸ்
குடும்பம்: எரித்ரோக்ஸைலசியே
பேரினம்: எரித்ரோக்ஸைலம்
இனம்: எ. சூடோரன்னம்
இருசொற் பெயரீடு
எரித்ரோக்ஸைலம் சூடோரன்னம்
Thulin

எரித்ரோக்ஸைலம் சூடோரன்னம்[தொகு]

எரித்ரோக்ஸைலம் சூடோரன்னம் என்பது எரிட்ரோராக்ஸேசேச குடும்பத்தில் உள்ள் ஒரு தாவர இனங்கள். இது யேமன் நாட்டில் மட்டுமே வாழும் தாவர இனங்கள். இவற்றின் வாழிடமானது இயற்கையாக் அமைந்த  வனப்பகுதி பாறைகளாகும். இவற்றின் வாழ்க்கை சுழற்சியானது வசிப்பிட இழப்புகளால் அச்சுறுத்தப்படுகிறது.