எம். வெங்கடேஸ்வர ராவ்
எம். வெங்கடேஸ்வர ராவ், ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1960-ஆம் ஆண்டின் பிப்ரவரி ஐந்தாம் நாளில் பிறந்தார். இவர் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரைச் சேர்ந்தவர்.[1]
பதவிகள்[தொகு]
- 1998: பன்னிரண்டாவது மக்களவையின் உறுப்பினர்[1]
- 2014: பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்[1]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-01-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-20 அன்று பார்க்கப்பட்டது.