எம். தமிழ் செல்வன்
Appearance
தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | எம். தமிழ்ச் செல்வன் | ||||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||
பிறப்பு | 3 பெப்ரவரி 1955 வேலூர், தமிழ்நாடு, இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | பாரம் தூக்குதல் | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||
26 அக்டோபர் 2020 இற்றைப்படுத்தியது. |
எம். தமிழ் செல்வன் (M Tamil Selvan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முன்னாள் இந்திய பளுதூக்கும் வீரர் ஆவார்.[1] இவர் 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும், 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் ஆண்கள் மிகக்குறைந்த எடை பிரிவுப் போட்டியில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.[2] இந்திய அரசாங்கம் 1977-78 ஆம் ஆண்டில் இவருக்கு அர்ச்சுனா விருது வழங்கி சிறப்பித்தது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thyagarajan, S. (2014-07-31). "Sathuvachari — the home of weightlifters" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/sport/other-sports/sathuvachari-the-home-of-weightlifters/article6267574.ece.
- ↑ "This rustic gym in Vellore has produced five Olympians". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-10-29.
- ↑ "M Tamil Selvan" (PDF). Sports Development Authority of Tamil Nadu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.
- ↑ Pressreader https://www.pressreader.com/india/the-hindu/20170909/282419874408714. பார்க்கப்பட்ட நாள் 2020-10-29.
{{cite web}}
: Missing or empty|title=
(help)CS1 maint: url-status (link)