எம். டி. பெரியசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். டி. பெரியசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1952 மற்றும் 1957 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் நாமக்கல் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரசு சார்பாகப் போட்டியிட்டு தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு தேர்தல்களிலும் அந்த தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர்களில் ஒருவராக இருந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  2. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._டி._பெரியசாமி&oldid=3545846" இலிருந்து மீள்விக்கப்பட்டது