எம். ஜகன்நாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். ஜகன்நாதன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1952 தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 1957 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜகன்நாதன்&oldid=2489479" இருந்து மீள்விக்கப்பட்டது