எம். சுந்தர்தாஸ்
எம். சுந்தர்தாஸ் (M. Sundardas) என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1984, 1989 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் , இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக விளவங்கோடு தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2][3].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" இம் மூலத்தில் இருந்து 2018-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181113110352/https://www.eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1984/StatisticalReportTamilNadu84.pdf.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" இம் மூலத்தில் இருந்து 2010-10-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007161404/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf.