எம். சிவபெருமாள்
எம். சிவபெருமாள் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
தொகுதி | ஓமலூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஆகத்து 25, 1934 சின்னகுப்பம், ஓசூர், தமிழ்நாடு, இந்தியா |
வாழ்க்கை துணைவர்(கள்) | சி.குப்பம்மாள் |
பிள்ளைகள் | 2 |
இருப்பிடம் | சேலம் |
பணி | அரசியல், வணிகம் |
சமயம் | இந்து |
மு. சிவபெருமாள் (M. Sivaperumal) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1934ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இவர் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினராக 1977 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] ஓமலூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.