எம். காத்தமுத்து
Appearance
எம். காத்தமுத்து | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் தொகுதி | |
பதவியில் 1971–1976 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 ஏப்ரல் 1918 , தமிழ்நாடு , இந்தியா |
தேசியம் | இந்தியா |
வாழிடம் | தமிழ்நாடு |
எம். காத்தமுத்து ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை சேர்த்தவர்.1971 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2][3][4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 232.
- ↑ India. Parliament. Lok Sabha (1971). Who's who. Lok Sabha Secretariat. p. 286.
- ↑ The Annual Register of Indian Political Parties. Orientalia (India). 1976. p. 649.
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1971 TO THE FIFTH LOK SABHA