எம். என். ஜோதி கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். என். ஜோதி கண்ணன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் 1996 தேர்தலில் முசிறி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India. மூல முகவரியிலிருந்து 7 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._என்._ஜோதி_கண்ணன்&oldid=2577883" இருந்து மீள்விக்கப்பட்டது