எப்என் பி90

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி90
பி90 எல்வி / ஐஆர் மாதிரி
வகைதனிப்பட்ட பாதுகாப்பு ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடுபெல்ஜியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1991–தற்போது
பயன் படுத்தியவர்பல
போர்கள்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பு1986–90
தயாரிப்பாளர்எப்என் கஸ்டல்
உருவாக்கியது1990–தற்போது
மாற்று வடிவம்பல:
  • P90 (P90 TR, P90 USG, P90 LV, P90 TR LV, P90 USG IR)
  • PS90 (PS90 TR, PS90 USG)
அளவீடுகள்
எடை
  • 2.6 kg (5.7 lb) (P90)[1]
  • 2.85 kg (6.3 lb) (PS90) [2]
நீளம்
  • 50.5 cm (19.9 அங்) (P90)[1]
  • 66.6 cm (26.2 அங்) (PS90)[2]
சுடு குழல் நீளம்
  • 26.4 cm (10.4 அங்) (P90)[1]
  • 40.7 cm (16.0 அங்) (PS90)[2]
அகலம்5.5 cm (2.2 அங்)
உயரம்21 cm (8.3 அங்)

தோட்டாஎப்என் 5.7×28மிமீ
வெடிக்கலன் செயல்பிற்தள்ளல், நெருங்கிய பிற்தள்ளல்
சுடு விகிதம்900 RPM (நிமிடத்திற்கு இரவைகள்)
வாய் முகப்பு  இயக்க வேகம்715 m/s (2,350 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு200 m (660 அடி)
அதிகபட்ச வரம்பு1,800 m (5,900 அடி)
கொள் வகை50-இரவை கழற்றக்கூடிய பெட்டி தாளிகை
காண் திறன்டைட்டியம்-ஒளியூட்டப்பட்ட பார்வை, மேலதிக இருப்பு காண் குறி

எப்என் பி90 (FN P90) என்பது எப்என் கஸ்டல் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு ஆயுதம் ஆகும்.[3] வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு கேட்டுக் கொண்டதன் பேரில், 9×19மிமீ பராபெலம் சுடுகலனுக்குப் மாற்றீடாக உருவாக்கப்பட்டது. பி90 சுருக்கமாக வடிவமைக்கப்பட்டாலும், வாகன அணிகள், தனிப்பட்ட உதவி, சிறப்புப் படைகள், பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் ஆகியவற்றின் வல்லமைமிக்க சுடுகலனாக உள்ளது.[3][4]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 "The P90 Series". FNH USA. Archived from the original on 22 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 "The PS90 Series". FNH USA. Archived from the original on 19 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 Miller, David (2001). The Illustrated Directory of 20th Century Guns. London: Salamander Books Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84065-245-1. 
  4. Oliver, David (2007). "In the Line of Fire". Global Defence Review. Archived from the original on அக்டோபர் 16, 2006. பார்க்கப்பட்ட நாள் October 19, 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
FN P90
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
FN PS90
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்என்_பி90&oldid=3574974" இலிருந்து மீள்விக்கப்பட்டது