உள்ளடக்கத்துக்குச் செல்

என் கடமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் கடமை
Theatrical release poster
இயக்கம்எம். நடேசன்
தயாரிப்புஎம். நடேசன்
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. சரோஜாதேவி
ஒளிப்பதிவுசம்பத்
படத்தொகுப்புஏ. முருகேசன்
விநியோகம்எம். ஜி. ஆர்.பிக்சர்ஸ்
வெளியீடு13 மார்ச் 1964 (1964-03-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் கடமை (En Kadamai) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

இசை

[தொகு]

விசுவநாதன்-ராமமூர்த்தி இசையமைக்க கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[4]

வெளியீடும் விமர்சனமும்

[தொகு]

1964 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் என் கடமை திரைப்படம் வெளியிடப்பட்டது.[5] எம்ஜியார் திரைப்பட நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.[6] என் கடமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இது M. G. ராமச்சந்திரன் சென்னை சட்டமன்றக் குழுவில் இருந்து ராஜினாமா செய்த சிறிது காலத்திலேயே வெளியிடப்பட்டதன் காரணமாக இருக்கலாம் என்று பலர் ஊகித்தாலும், ராமச்சந்திரனே அப்படி நினைக்கவில்லை.[7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "En Kadamai". Gaana (music streaming service. Archived from the original on 12 July 2019. Retrieved 4 April 2021.
  2. "Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967" (PDF). Ilankai Tamil Sangam. Archived (PDF) from the original on 16 June 2016. Retrieved 3 April 2021.
  3. "En Kadamai". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 11 March 1964. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19640311&printsec=frontpage&hl=en. 
  4. "En Kadamai". Gaana. Archived from the original on 12 July 2019. Retrieved 4 April 2021.
  5. "Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967" (PDF). Ilankai Tamil Sangam. Archived (PDF) from the original on 16 June 2016. Retrieved 3 April 2021.
  6. "En Kadamai". The Indian Express: pp. 3. 11 March 1964. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19640311&printsec=frontpage&hl=en. 
  7. Kannan, R. (2010). Anna: The Life and Times of C.N. Annadurai. India: Penguin Books. p. 280. ISBN 978-0-670-08328-2.
  8. Kannan, R. (28 June 2017). MGR: A Life. India: Penguin Random House. p. 123. ISBN 978-93-86495-88-4.

வெளி இணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_கடமை&oldid=4176674" இலிருந்து மீள்விக்கப்பட்டது