என்.ஜி.சி 7030 (புதிய பொது பட்டியல் 7030)
தோற்றம்
இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
| NGC 7030 | |
|---|---|
| File:NGC 7030.jpg The galaxy NGC 7030. | |
| கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
| விண்மீன் குழு | Capricornus |
| வல எழுச்சிக்கோணம் | 21h 11m 13.3s[1] |
| பக்கச்சாய்வு | -20° 29′ 09″[1]. |
| செந்நகர்ச்சி | 0.029507/8846 km/s[1] |
| தூரம் | 406 Mly |
| வகை | (R')SB(r)ab pec [1] |
| தோற்றப் பரிமாணங்கள் (V) | 54 x 42[1] |
| தோற்றப் பருமன் (V) | 13.7[1] |
| ஏனைய பெயர்கள் | |
| ESO 598-28, IRAS 21083-2041, MCG -4-50-3, PGC 66283[1] | |
| இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் | |
பு.பொ.ப 7030 ( என்.ஜி.சி 7030 ) ஒரு பட்டைச் சுருள் விண்மீன் பேரடை ஆகும் . இது கப்ரிகானஸ் விண்மீன் குழாமில் இருக்கிறது . புமியிலிருந்து 406 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது . இதன் விட்டம் 133,510 ஒளி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 8846 கி.மீ. / வி என்ற கணக்கிடப்பட்ட திசைவேகத்தை கொண்டுள்ளது. இதை செப்டம்பர் 3, 1885 இல் வானியல் நிபுணரான பிரான்சிஸ் பிரிசவ்ட் லீவன்வர்த் கண்டுபிடித்தார்.
மேலும்
[தொகு]- NGC 487
- NGC 53
- பட்டியல் NGC பொருள்கள் (7001-7840)
வெளி இணைப்புகள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- 1 2 3 4 5 6 7 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 7030. Retrieved 2017-06-14.
- ↑ "New General Catalog Objects: NGC 7000 – 7049" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2017-04-15.